Video Transcription
நீங்கள் போங்கள். பயப்படாதீர்கள்.
உங்கள் மகனை என்னிடம் விட்டீர்கள் அல்லவா?
நான் நன்றாகப் பேசி வீட்டில் உங்களைத் திரும்ப அனுப்பி விடுகிறேன்.
இதெல்லாம் நீங்கள் பயப்படாதீர்கள். போங்கள்.
பயப்படாமல் போங்கள். அவர் நன்றாகத்தானே திரும்ப விடுவார்?